About Us

Freetamilfont.in இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

தமிழ் font பயன்படுத்துவது என்பது கணினியில் முக்கியம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட fontகள் நாம் கணினியில் எல்லா மொழிக்கும் அதிகப்படியானதாக இருக்காது, ஆங்கிலத்திற்கு மட்டும் இருக்கும் அப்படிப்பட்ட பட்சத்தில் நமக்கு தேவையான fontகளை இணையத்தில் தேடித்தேடி பதிவிறக்கம் செய்ய மிக கடினமாக இருக்கும். அந்த கடினதை போக்கவே freetamilfont.in என்ற இந்த இணையதளத்தை ஆரபித்துள்ளேன்.

இதில் கணினி மற்றும் mobile appல் பயன்படுத்தும் தமிழ் font 2000கும் அதிகமாக பதிவேற்றம் செய்துள்ளேன்.இது தமிழ் மக்களுக்கு பயன்படும் ஒரு முக்கிய இணையத்தளமாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யும் போது ஏதேனும் தவறுகள், சந்தேகங்கள் இருப்பின் designersheikofficial@gmail.com என்ற ஈமெயில் முகவரியில் தெரியப்படுத்தவும். இது உங்களுக்கு பயனுள்ள ஒரு இணையதளமாக இருக்கும் என நம்புகிறேன்.

நன்றி.

Designer Sheik